இராகலை (St. Leonards Estate) நடுக்கணக்குத் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட திரு. அருள்மொழி வர்மன் அவர்கள் சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று (18/12/2020) பி.ப 1.00 மணிக்கு நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.