நினைவு அஞ்சலி
பிறப்பு
23 12 2020
இறப்பு
18 12 2020
அமரர் தங்கரட்ணம் சண்முகநாதன்
5ம் ஆண்டு இதய அஞ்சலி

கல்முனையை பிறப்பிடமாகவும், கல்லடி மட்டக்களப்பை  வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு பொலிஸ் அலுவலகம் மற்றும்  கொழும்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் 1959 தொடக்கம் 1997 வரை ஆங்கில சுருக்கெழுத்தாளராக கடமை புரிந்து  இளைப்பாறிய அரச உத்தியோகத்தருமான திருமதி தங்கரட்ணம்  சண்முகநாதன் அவர்கள் 18-12-2020 அன்று லண்டனில் காலமானார். 

அன்னார் நொச்சிமுனையை (மட்டக்களப்பு) சேர்ந்த  வீரகத்திபிள்ளை தம்பிராஜா (கொஸ்தாப்பர்), கல்முனையை  சேர்ந்தவைரமுத்து பாக்கியம் தம்பிராஜா ஆகியோரின் பாசமிகு  மகளும்  மற்றும் பருத்தித்துறை கோபாலபிள்ளை கமலாட்சி தம்பதிகளின்  அன்பு மருமகளும் ஆவார். 

அன்னார் சிங்கப்பூரை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை மற்றும்  மட்டக்களப்பினை வதிவிடமாகவும் கொண்ட  காலஞ்சென்ற  திரு. கோபாலபிள்ளை சண்முகநாதன் (வழக்கறிஞர்களின் லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,  விக்னேஸ்வரி (விச்சி UK),  பரமேஸ்வரன்  

(கண்ணன் UK) அவர்களின் தாயாரும், சிவலிங்கம் சடகோபன் (UK) அவர்களின் அன்பு மாமியும், புருஷோத்தின் பாசமிகு  அம்மம்மாவுமாவார். 

அன்னார் அபராஜின் (UK) பாசமிகு மருமகன் வழி அம்மம்மாவும்  ஆவார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி வர்ணகுலசிங்கம் , தங்கதுரை, சவுந்தரலிங்கம் அவர்களதும் ரூபஜோதி  சுந்தரலிங்கம்  (Australia ) அவர்களதும் பாசமிகு சகோதரியும் மற்றும் காலஞ்சென்றவர்களான வர்ணகுலசிங்கம்,  விக்டோரியா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பரிமளாதேவி மற்றும்  சுந்தரலிங்கம் (Australia) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், இராஜகுல ஜயந்தி (Australia) காலஞ்சென்ற வசந்தி, சந்திரவதனா,  கமலதாஸ், கருணாகரன், பிரேமளா (UK), ஜானி (Australia), Dr. சியாமளா (UK) கல்பனா (Germany) ஆகியோரின்  சிறியதாயாரும், லோஜினி (UK), கமலரம்யா (UK), வினோஜினி  (Australia)  ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார். 

அன்னார்  சாந்தமலர்,  பூர்ணிமா, நிஸ்கமானந்தராஜா, ஸ்ரீரஞ்சன்  (UK) உமாகரன் (Australia), இரத்தினாநந்தன் (UK),  கிறிஸ்டோபர்  (Germany) , சதீஸ்கரன் (UK), சுயராஜ் (UK), றுக்மன்(Australia), பாஸ்கரன், மனோகரன் (Australia), டெல்மா, காலஞ்சென்ற ஸ்ரீஹரன், ரவிகரன், சுதாகரன் (Australia),  காலஞ்சென்ற ஸ்ரீபவான், சுந்தரேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரராஜன், ஜெயலக்ஷ்மி ,  தனலக்ஷ்மி, காலம்சென்ற கார்த்திகேயன் மற்றும்  காலம்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சந்திரமலர் (Canada),  பத்மரூபினி  (Canada) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார். 

அன்னார் தேஜோனிதன் (Swiss), லம்போதரன் (Canada), சபேசன் (UK) நிரஞ்சன், பிரியதர்ஷினி (Canada), வத்சலா (Canada),  பிரமிலா,  மனோஜா, மரியா, புஷ்பா, சுகந்தி, ஜெயச்சந்திரா, மோகன் மற்றும்  முகுந்தன் ஆகியோரின் பாசமிகு அன்ரியும் ஆவார். 

பெறாமக்களின் பேரப்பிள்ளைகளான டனுஷியன், நிஷாரிஹன்,  ஷயந்தன், நிஷாந்தன், நரேந்திரன், ஜேஷுரன், டேவி,  காயுஸ், கேசியா, ஷரோமி, மயூரன், ராகுல், உருத்திரன், அரன், ஷலோமி, ஜோய்சி,  அலிஷியா அகப்பே, ஹனா எலிசபெத், அம்ரித்தா சத்விகி, அபிரா, அஷ்விதன், ரோஜா மற்றும் ரோஹித் ஆகியோரின் பாசமிகு  தாய்வழிப் பாட்டியுமாவார்

அன்னாரின் ஈமைகிரிகைகள் பற்றிய விபரம் பின்னர்  அறியத்தரப்படும். 

 

Obituary Notice Thangaratnam Shanmuganathan 

Born: 28-09-1939                                                                                               Departure:18-12-2020 

Mrs. Thangaratnam Shanmuganathan – Retired state service officer (English stenographer, Police office, Batticaloa & Police headquarters, Colombo -1959 till 1997) Kallay, Batticaloa, Sri Lanka, passed away in London on the 18th December 2020

She is the beloved daughter of late Mr & Mrs Thambirajah Pakkiam, Kallady, Batticaloa & beloved daughter-in-law of late Mr & Mrs Gopalapillai Kamaladchi of Pointpedro, Jaffna. 

She is the wife of late Mr. Gopalapillai Shanmuganathan (Proctors’ Clerk) of Batticaloa, beloved mother of Vigneshwary (Vichy-UK) & Parameswaran (Kannan-UK), beloved mother-in-law of Sadagopan and beloved grandmother of Purushot.  

She is also a grandmother of Abaraj (UK) from the son-in-law’s side. 

She is the beloved sister of late Rajeswary, late Thangathurai, late Saundaralingam & Rubajothy (Australia) 

She is the sister-in-law of late Varnakulasingam, late Victoria, late Maheswary, late Parameswary, late Pathmawathy, late Parimaladevi & Suntharalingam (Australia) 

She is the beloved aunty of Rajakulajayanthi (Australia), late Vasanthy, Chandravathana, Kamaladas, Karunaharan, Premala (UK), Jani (Australia), Dr.Shiyamala (UK), Kalpana (Germany), Lojini (UK), Kamalaramya (UK), Vinojini (Australai), Shanthamalar, Poornima, Nishkamanandaraja, Sri Ranjan (UK), Umaharan (Australia), Ratnanandan (UK), Christopher (Germany), Satheeshkaran (UK), Suyaraj (UK), Rukman (Australia), Baskaran, Manoharan (Australia), Delma, late Sriharan, Raviharan, Suthaharan (Australia), late Sri Bawan, Sundareswary, late Sundararajan, , Jeyaluxmy, Thanaluxmy, late Karthikeyan & late Sriskandarajah, Chandramalar (Canada), Pathmarubini (Canada). 

Also beloved aunty (daughter’s-in-laws) of Thejonithan (Swiss), Lambotharan (Canada), Sabeshan (UK), Niranjan, Priyatharshini (Canada), Vathsala (Canada), Pramila, Manoja, Maria, Pushpa, Suganthy, Jeyachandra, Mohan and Muhunthan. 

She is the beloved grandmother of Dhanusheyan, Nisharigan, Shayanthan, Nishanthan, Narendran, Jeshuran, Devi, Gaius, Kezia, Sharome, Mayuran, Raahul, Rudran, Aran, Shalomi, Joycee, Alisha-Agape, Hanna-Elizabeth, Amriitha Satviki, Abira, Ashwidaen, Roajah & Rohit. 

Funeral details will be informed later. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விச்சி - மகள்
கண்ணன் - மகன்
சடோ - மருமகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்