Tribute in Light
என்றும் மலர்ந்த முகம், நற்பண்புகளின் களஞ்சியம் எந்த நிலையிலும் சோர்ந்துவிடாது குடும்பத்தை கட்டிக் காத்து சிவகுமார்(பொபி) கும் பிள்ளைகளுக்கும் பெருவிருட்ஷமாக ஆறுதலாகவும், உறவுகள், ஊரவர் மதிப்பளித்து, மதிப்பையும் பெற்று வாழ்ந்திருந்த அருமையான சகோதரி வத்சலாவுக்கு கணவர் பிரிவும் உறுத்தலாகவே இருந்திருக்கிறது. வேதனை மிக்க பிரிவு, அன்பானவரின் ஆத்மசாந்தி வேண்டி நிற்கிறோம்