நினைவு அஞ்சலி
பிறப்பு
3 4 1931
இறப்பு
2 4 2021
அமரர் சின்னப்பு கனகம்மா
5ம் ஆண்டு இதய அஞ்சலி

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகம்மா அவர்கள்

02. 04. 2021 வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலம்சென்ற ஐயம்பிள்ளை சின்னம்மா ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து மார்க்ரெட் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னப்பு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சண்முகம், தங்கமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, றேசமுத்து, அஞ்சலினாப்பிள்ளை,  வஸ்தியாம்பிள்ளை, யாக்கோப்பு, ஞானபிரகாசம், மரியம்மா, திரேசம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்

ஞானமலர்,திரேசம்மா, அமரர் செல்வநாயகம், மேரி ஜெசிந்தா Jasintha Thomas (கனடா),   மேரி றீட்டா (ஓய்வு பெற்ற உப அதிபர்-கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயம்), அமரர் இந்திரா, மரியநாயகம் (ராசன்- மல்லாவி) யூட் இராசநாயகம் (சூட்டி- ஜெர்மனி), ஜூலியட் அஞ்சலா (தங்கா- பிரான்ஸ்), அரியநாயகம் Suresh Sinnappu  (சுரேஷ்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமரசிங்கம், வேதநாயகம், தோமஸ் Thomas Rayappu (கனடா), மகேந்திரராசா, மரியநாயகம், அருளானந்தி (உப அதிபர்- மு/துணுக்காய் அ.த.க பாடசாலை), மேரி ரஞ்சினி (ஜெர்மனி) லின்ரன் Linton Suren (பிரான்ஸ்), ஜூடித் துசி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசோ+கருணாகரன், வினோ+தர்சினி (லண்டன்), மேரி ஸ்ரெலா Simsonpaul Mary Stella  (ஆசிரியர்- கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்)+ சிம்சன் போல்(நிர்வாக கிராம அலுவலர்- கண்டாவளை), அனிஸ்ரெலா VT Anestala +விமலசந்த் Benedict Vimalachanth  (பண்டத்தரிப்பு), அருட் சகோதரி நிஷாந்தி Jesu Marian (திருக்குடும்ப கன்னியர் மடம்-யாழ்ப்பாணம்),  றெயிநோட் (அஞ்சல் அலுவலகம்-பரந்தன்) ரோஷானி Rosani Sripaskaran + சிறிபாஸ்கரன் Sripaskaran Kanma (கனடா),  நிலானி Nila T Seyon +சியோன்  (கனடா), றீகன் Regan Thomas (கனடா), ஆஷா Asha Ajeth +அஜித் (கனடா),  யூட் சபின்சன் Jude Sapinshan Jude Cat , ஆன் கமில்ற்ரா Kamiltra Mahenthirarasha , ஆன் ஜிந்துஷா Jinthusha Mahenthirarasha , டயானா Mariyanayagam Dayana  (இலங்கை வங்கி-பளை), திஷாந் Thishanth Ssmt (பிரான்ஸ்), குணஷாந் Ssmk Kunashanth, அனிற்றாயினி, நிரோஜன் (ஜேர்மனி), நிவேதா (ஜேர்மனி), பதுஷா (பிரான்ஸ்), பானுசா (பிரான்ஸ்), எழிலினி (பிரான்ஸ்), பிரியங்கா (கனடா), ஹன்சிகா (கனடா) அன்ரு (கனடா),  ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ,

யகுர்சன் Red Cliff (அஜித்)+கார்த்திகா(கனடா), சயோட் கில்சன் Karuna Sajood (பிரான்ஸ்), சாருயன், றெஜீனா,றெமில்டன், றெமீசியன், ஹாசினி(கனடா), அஸ்வின்(கனடா), அனுஸ்கா(கனடா), பியாங்கா(கனடா), இஷானா(கனடா), அற்றினா(கனடா), மாயா(கனடா), கேலப்(கனடா), ஜோ(கனடா), கெசியா(கனடா), ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்  

04.04.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு

 இல-08, குமரபுரம், பரந்தனில் நடைபெறும்.

தகவல்: குடும்பம்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
RIP appachi

Summary