நினைவு அஞ்சலி
பிறப்பு
16 4 1938
இறப்பு
2 5 2021
அமரர் மரியான் அன்ரனி
5ம் ஆண்டு இதய அஞ்சலி
மட்டக்களப்பு

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட

மரியான் அன்ரனி அவர்கள்

02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பில் இயற்கை எய்தினார்.

 

அன்னார், காலஞ்சென்ற வரோணிக்கா யோகம்  அவர்களின் அன்புக் கணவரும்,

 

அன்ரன் லெஸ்லி, கிறிஸ்ரி யூட்(சூட்டி), அம்றோசியா(பேபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 

துஸ்யந்தினி, கலிஸ்ரஸ், சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

எமி, எடின், பிரவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு மாயனத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலிஸ்ரஸ் - மருமகன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்

Summary

View Similar profiles