இந்தியா நாமக்கல் மாவட்டத்தை பிறப்பிடமாகவும், காரைக்குடியை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜ் ரகுவரன் அவர்கள் நேற்றைய தினம் மதுரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொரணா தொற்றால் சிகிச்சை பலனின்றி 06.06. 2021 (ஞாயிற்றுக்கிழமை) இறைபதமடைந்தார்.
அன்னார் ஜெயராஜ் மற்றும் லீலாவதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று திங்கட் கிழமை மதியம் காலை 8.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.