"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்."
மட்டக்களப்பை வசிப்பிடமாக் கொண்ட
திருமதி. கிறிஸ்டினா ஜெயமலர் ராஜகுலசிங்கம் அவர்கள்
31.08.2021 செவ்வாய்க் கிழமை அன்று மட்டக்களப்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் நிமெல்டா, டோட்டில்டா , அனுசியா மற்றும் அனற்றா ஆகியோரின் அன்பு தாயாரும் ,
டில்சான் , கெவின் , ரேஷ்மா , லெவின் , டெவின் மற்றும் மிசேல் ஆகியோரின் பாட்டியும் ,
தேவதாஸ் , ஜேம்ஸ் , மற்றும் காலஞ் சென்ற முரேன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு நிலமை காரணமாக இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற்றது.
அது குறித்த விபரங்களை உடனே விபரமாக அறியத் தரமுடியாமைக்கு வருந்துகின்றோம்.
Devadas ( Switzerland ) : Mobil +41764154279
Nimme Nat (மகள்) ( Switzerland ) : Mobil +41 76 338 14 69