நினைவு அஞ்சலி
பிறப்பு
1 1 0
இறப்பு
28 8 2021
அமரர் தம்பிப் பிள்ளை சித்திரவேல்
4ம் ஆண்டு இதய அஞ்சலி
ஓய்வு பெற்ற RDO ,ஓய்வு நிலை செஞ்சிலுவை சங்க பிராந்திய நிர்வாக உயர் பிரதிநிதி,ஓய்வு பெற்ற CARE INTERNATIONAL பிராந்திய நிர்வாக உயர் பிரதிநிதி

வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் குருநாகலில் வசித்து வந்தவருமாகிய

தம்பிப் பிள்ளை சித்திரவேல் அவர்கள்
(ஓய்வு பெற்ற RDO ,ஓய்வு நிலை செஞ்சிலுவை சங்க பிராந்திய நிர்வாக உயர் பிரதிநிதி,ஓய்வு பெற்ற CARE INTERNATIONAL  பிராந்திய  நிர்வாக உயர் பிரதிநிதி)

28. Aug 2021 அன்று காலமானார் என்பதை துயரோடு அறியத் தருகின்றோம்!!

இவர் காலம் சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை அவர்களின் அன்பு மகனும்,

புஸ்பா(ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும், பிரசான் , கிசானி,வினோ அவர்களின் அன்பு அப்பாவும், 

காலம் சென்ற அன்னலெட்சுமி
காலம் சென்ற பகவதி
சிவபாக்கியம்(சின்னக்கிளி)
காலம் சென்ற திருநாவுக்கரசு
காலம் சென்ற கணபதிப்பிள்ளை
சிதம்பரநாதன் 
கைலாச நாதன்
காலம் சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!   

-பிரிவால் வாடும்  : “வேலணை வாழ் மக்கள்”

தகவல்:  “வேலணை வாழ் மக்கள்”
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்

Summary

View Similar profiles