நாவலப்பிட்டியினை பிறப்பிடமாகவும் , நீர்கொழும்பினை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.ஐயப்பசாமி காந்தி அவர்கள்
05.09.2021 ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் சரோஜா காந்தி அவர்களின் கணவரும்,
கலைவாணன், ஜெகன், விஜயலக்ஷ்மி ஆகியோரின் தந்தையும்,
உமா ஜெகன் (ஆசிரியர், நீர்/விஜயரத்தினம் இ.ம.க) அவர்களின் மாமனாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
உறவுகள் : 0779399521,0779462368