நினைவு அஞ்சலி
பிறப்பு
2 3 1968
இறப்பு
15 9 2021
அமரர் பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி)
2ம் ஆண்டு இதய அஞ்சலி

துன்னாலை தெற்கு கரவெட்டியை  பிறப்பிடமாகவும்,
இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  
பாரதிதாசன் இராஜசிங்கம் (ராஜி) அவர்கள்
இன்று (15-09-2021) லண்டனில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார்
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணேஷசிங்கராஜா, தவமணி (இலங்கை)ஆகியோரின் அன்பு மருமகனும், 

மணிவதனியின் அன்புக்கணவரும் , 

பவீத்தா, பிரவீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலின் அன்பு மாமானாரும் ,

முருகதாஸ்(லண்டன்), காலம்சென்ற குமாரதாஸ், ஈஸ்வரதாஸ்(லண்டன்), காலம்சென்ற கணேஷதாசன், பிரதீபா(லண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவகலா, ஜெயமலர், கலைவாணி, கெந்தீஸ்வரன், மணிரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெசிக்கா, றஜீனா, அபித்தா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கட்கு வேதனையுடன் அறியத்தருகின்றோம். 
இறுதிக்கிரிகைகள் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.


Home Address:
69 Lancaster road  Northolt, Middlesex  
UB5 4TD.

+44 2083570856

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Bhavetha - Daughter
Easwarathas - Brother
Murugathas - Brother
Home - Family
Share with your friends
Tribute 4 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி! ஓம் சாந்தி ஓம் சாந்தி
Tribute in Light
Rest in peace Ragi anna
Tribute in Light
Our family’s deepest condolences for the irreplaceable loss of Bharathithasan(Raaji). We pray gods to give enough strength to his family to hope with this loss and pray for his soul to attain Moksha🙏🙏🙏
Tribute in Light
அண்ணனின் ஆத்மா சாந்திகாக இறைவனிடம் வேண்டுகிறேன்.