Accept my deepest condolences for the loss of our school Science A Level Master(Nelliaddy Central College)
Tribute in Light
Our deepest condolences. Sarath (Tenne) and Padma
Tribute in Light
Our deepest condolences ?
Tribute in Light
மாஸ்டருக்கு என் ஆழ்ந்த அஞ்சலியையும் இரங்கலையும் மிகவும் துயரத்துடன் தெரிவிக்கிறேன் ????
Tribute in Light
எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
கோபாலசாமி சற்குணபாலன் குடும்பம்
Tribute in Light
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கல்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Tribute in Light
எங்கள் உபஅதிபரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
Hartley 83 O/L மாணவர்கள்
Tribute in Light
Our heart felt condolences to master's family.
Tribute in Light
வல்லிபுரம் பெரியப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
Tribute in Light
சிறந்த குடும்பத் தலைவராகவும் நல்லாசிரியராகவும் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த எங்கள் அன்புநண்பி செல்வராணியின் தந்தையாருக்கு என் நெஞ்சம் நெகிழ் அஞ்சலிகள்! நண்பிக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்பு நண்பி ஜெயா
Tribute in Light
வல்லிபுரம் மாஸ்டரின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்??