நிம்மி என்ற நிர்மலன் குகபாலசிங்கம் அவர்கள் 13.03.2022 அன்று காலமானார் எனும் துயர மிகு தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.
மேலதிக விபரங்கள் அறியத் தரப்படும்.