நினைவு அஞ்சலி
பிறப்பு
17 12 1932
இறப்பு
27 4 2022
அமரர் சித்திரவடிவேலு பவானி
4ம் ஆண்டு இதய அஞ்சலி
குகன் ஸ்ரூடியோ - சாவகச்சேரி

யாழ். துன்னாலையை பிறப்பிடமாகவும் , 
பருத்தித்துறை மற்றும்  சாவகச்சேரி ஆகிய இடங்களை  
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
திருமதி  சித்திரவடிவேலு பவானி அவர்கள்
27.04.2022 புதன்கிழமை மாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அமரர் சித்திரவடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்-பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும்,

காலஞ்சென்ற அரியகுட்டி-சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஸ்ரீராம் (கொழும்பு),  ஸ்ரீரங்கன் (கனடா),  (காலஞ்சென்ற) ஸ்ரீலதா,  லயன் ஸ்ரீபிரகாஷ் (குகன் ஸ்ரூடியோ - சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரகெளரி,  சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அசோக், சரணியா, தாரணி, சங்கவி, ஸ்ரீரமணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 

இறுதிக்கிரியைகள்
28.04.2022 அன்று காலை 8.00 மணிக்கு 
அன்னாரின் சாவகச்சேரி இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Our Deepest condolences, rest in peace Sutha (Yoganathan Maheswary's daughter)
Tribute in Light
Heart felt condolences and may her soul rest in peace
Tribute in Light
அம்மாவின் பிரிவு கேவ்விபட்டேன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
Prakash We are so sorry to hear of your loss.

Summary