நினைவு அஞ்சலி
பிறப்பு
10 11 1947
இறப்பு
17 8 2022
அமரர் குருமூர்த்தி மயில்வாகனம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். தொண்டைமாறை பிறப்பிடமாகவும் , 
Brampton, Canada வை  
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
திரு குருமூர்த்தி மயில்வாகனம் அவர்கள்
17.08.2022 அன்று தொண்டைமானாறில் காலமானார்.

அன்னார் இரவிராணி அவர்களின் அன்புக்கணவரும், 

காலஞ்சென்ற மயில்வாகனம் - நேசமணி தம்பதிகளின் அன்புமகனும், 

காலஞ்சென்ற சண்முகதாசன் - இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், 

`லதானி`யின் (கனடா) அன்புத் தந்தையும், 

`அரவிந்தன்`னின் (விந்தன்) அன்பு மாமனாரும், 

மகிலன், சீலன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற உருத்திரவேல், உருத்திாமூர்த்தி (கனடா), 
காலஞ்சென்ற புனிதவதி, காலஞ்சென்ற திலகவதி, ஞான்குரு (U.K)  ஆகியோரின் அன்புச்சகோதரரும், 

இரவிநாதன் (Srilanka), இரவிவதனா (U.K), இரவிபுத்திரி (Srilanka), இவிகுமாரி (Srilanka) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லதானி (விந்தன்) / Lathani (Vinthan) - Daughter / மகள்
உருத்திரமூர்த்தி / Ruthiramoorthy (Canada) - Brother
ஞானகுரு / Gnanaguru (UK) - Brother
இரவிநாதன் (Srilanka) - Brother In Law
அருந்தவராஜா - Brother In Law
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
REST IN PEACE
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், தந்தையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!

Summary

View Similar profiles