தாய்க்கு தாய்யாக அப்பாவுக்கு அப்பாவாக எங்கள் 5 சகோதரத்துக்கும்சொத்து கொடுத்து வாழ்ழ வைத்த எங்கள் குளவிளக்ககு அனைந்து போச்சு உன்னுனைய ஆத்துமா சாந்தியடைய இறைவனை வோண்டுகறேம்்என்னுடைசெல்லம் அம்மூ
Tribute in Light
எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அத்துடன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரத்திக்கின்றோம்,ஓம் சாந்தி
Tribute in Light
Heartfelt Condolences to his family and relatives. Om Shanthi ????
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
Tribute in Light
அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும், அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Tribute in Light
அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
எங்கள் குடும்பம் ஆழ்ந்த அனுதாபங்கல். அன்று பார்த்த முகம் இன்றும் எங்கள் கண்ணில் தெரிகின்றது. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Tribute in Light
நீ நல்ல மனிதன் என்பதால் இஜட்க்கை அன்னை உன்னை தன்னுடன் அணையத்து கொண்டாலோ
Tribute in Light
பள்ளி பருவத்தில் பார்த்தபின் உன்னை பார்க்கவில்லை. ஆனால் உன் நினைவு பசு மரத்தில் ஆணி போல் இன்னும் என் நெஞ்சில்..... உன் ஆத்மா சாந்திக்கு இறைவனை வேண்டுகிறேன்.
Tribute in Light
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்று பார்த்த பார்வைஇன்றும் மாறாமல் இருக்கின்றது.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி