நினைவு அஞ்சலி
பிறப்பு
23 9 1938
இறப்பு
8 11 2022
அமரர் சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
Director - South London Tamil Welfare Group

Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்
Director - South London Tamil Welfare Group

தீருவில் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் ,
வல்வெட்டித்துறை . அநுராதபுரம்,கொழும்பு. லண்டன் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகக் கொண்ட ;
வைத்தியர் சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன் அவர்கள்
08, November, 2022 அன்று லண்டன், இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தீருவில் தங்கனம்மாவின் பிரியமான மூத்த பேரனும்,
காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் (பாலா Proctor), பார்வதியம்மா தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,

காலஞ்சென்ற நிர்மலாவின் பிரியமான கணவரும்,
நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்பழகன் (பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் மதிப்புமிகு மாமனாரும்,
மோகன், ஜோதி, ஹரி, நீலன், அரண்யா ஆகியோரின் பிரியமான தாத்தாவுமாவார்.

அன்னார் சத்தியவாணி, அமரர் மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் பிரியமான . அண்ணனும்,
அமரர் கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி மற்றும் காலஞ்சென்ற குமாரசிறீதரன் (சிறி மாஸ்டர்), சியாமளா,மஞ்சுளா, சுசீலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பெரியத்தானும்,

சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் சகலனும் தனலட்சுமியின் (கௌரி Teacher) உடன்பிறவா சகோதரரும்,

சாந்திமதி, இந்துமதி, நித்யா, காலஞ்சென்ற பல்லவநம்பி, முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் பெரியமாமாவும் ஊர்மிளா, பிரசன்னா, சனோமியா, லாவண்யா, வாணி, நிவேதனன் (ஜலக்), நிர்மலன், கதாகரன் ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நர்மதா - .
ஹேமா - .
சேது - .
சுசிலா - .
கலிங்கராஜன் - (Srilanka )
சத்தியவாணி - (Canada)
பாபு - .
குமரன் - .
குமரன் - .
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள் சேது. அப்பாவின் ஆத்மா சாந்தி அடைவதாக.
Tribute in Light
May your noble soul rest in peace