நினைவு அஞ்சலி
பிறப்பு
28 9 1964
இறப்பு
12 12 2022
அமரர் அசோகன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ், பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்,  
கனடா  , Whitby  நகரத்தை வதிவிடமாகவும் கொண்ட 
அசோகன் அவர்கள் 
நேற்றைய தினம் (12.12.2022) திங்கள் கிழமை கனடாவில் இறைநிலையடைந்தார்.

அன்னார், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவராவார்.
அவர் தமிழீழ மாணவர் பேரவையின்(TESO) தலைவராக செயல்பட்டு வந்தார்.

அவரை , அவரது நண்பர்கள் மற்றும் தோழர்களால்  “Teso அசோகன்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் சென்னையில் பல காலம் வாழ்ந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரது பூதவுடல் இறுதி கிரிகைகளுக்காக பின்வரும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதி கிரிகைகள் நடைபெறும்.

அன்னாரது பூதவுடல்
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

எனும் முகவரியில்
எதிர்வரும் சனிக்கிழமை (17.12.2022) மாலை 5:00 – 9:00 வரையும்
மறுநாள் ஞாயிற்றுகிழமை (18.12.2022) பி.ப 12:30 – 1:30 வரையும்
பார்வைக்கு வைக்கப்பட்டு
18.12.2022 ஞாயிற்றுகிழமை பி.ப. 1:30 – 3:00 முதல் இறுதி கிரிகைகள்
இடம் பெறும்.

அதன் பின்னர்
12492 woodbine avenue gormley ontario
Canada

எனும் முகவரியில்
3:30 மணியளவில்  தகன கிரிகைகள் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர் & நண்பர்கள்

தொடர்புகளுக்கு

. - .
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் அசோகன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றோம்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்களை அசோகனின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்வதோடு , அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Summary

Photos

View Similar profiles