நினைவு அஞ்சலி
பிறப்பு
14 3 1974
இறப்பு
16 6 2023
அமரர் விக்னேஸ்வரன் ரட்ணம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ்ப்பாணம் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் ,
பிரித்தானியா நியூ அடிங்டன் குரைடனை வசிப்பிடமாகவும் கொண்ட  
விக்னேஸ்வரன் ரட்ணம் அவர்கள்
கடந்த (16/06/2023) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு.ரட்ணம் , காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
திரு.ஆனந்தராஜா மாலினி தம்பதியினரின் அன்பு மருமகனும் ,
லூட்ஸ் தர்மினியின் ஆருயிர்க் கணவரும்,
அபிலாஷ், அபிஸ்டிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பபி, குணம்(U.K), ஜெயா, சிவா, சுகந்தினி, ராசா ஆகியோரின் பாசமிகு  சகோதரனும்,
அன்ரனி மக்ஸி(U.K) ரோஷினி(U.K), மகாராணி,தயாநிதி ,(U.K), சற்குணம், ஜீவரஞ்சினி, தயாகரன், சித்திரா ஆகியோரின் மைத்துனரும்,
பிலிப் பிரான்சிஸ்(Canada), எல்மோபிரான்சிஸ் (U.K), மகேஸ்வரி,இராசலிங்கம் ஆகியோரின் அன்பு  மருமகனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள்  நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: அன்ரனி மக்ஸி , குணம்

தொடர்புகளுக்கு

அன்ரனி மக்ஸி - மைத்துனர்
குணம் - சகோதரர்
துஷ்யந்தன் - பெறாமகன்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Rip
Tribute in Light
விக்கியின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.