வியாபாரிமூலை பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும்,
கண்டியை வதிவிடமாகக் கொண்டவரும் ,
கண்டி SK Company உரிமையாளருமான
கந்தையா இராமச்சந்திரன் அவர்கள் இறைபதமடைந்தார்.
இறுதிச் சடங்குகள் பற்றிய தகவல்கள் பின்னர் பகிரப்படும்.
தகவல்: Dr.Muttiah Kathiravetpillai Muruganandan