நினைவு அஞ்சலி
பிறப்பு
10 4 1942
இறப்பு
19 11 2023
அமரர் சின்னப்பொடி இரத்தினம்
2ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ்ப்பாணம் வட்டுக்கிழக்கு சித்தன்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.சின்னப்பொடி இரத்தினம் அவர்கள் கடந்த (19/11/2023) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.சின்னப்பொடி இலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு.வெள்ளையன் வள்ளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்மாவின் ஆருயிர்க் கணவரும்,

வவி, குணம்(U.K), ஜெயா, சிவா, சுகந்தினி, ராசா,காலஞ்சென்ற விக்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாராணி,தயாநிதி (U.K), சற்குணராசா, ஜீவரஞ்சினி, தர்மினி (U.K), தயாகரன், சித்திரா ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

த.துஷ்யந்தன் - பேரப்பிள்ளை
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Rip

Summary

Photos

View Similar profiles