நினைவு அஞ்சலி
பிறப்பு
15 7 1942
இறப்பு
8 4 2024
அமரர் செல்வரத்தினம் பரமேஸ்வரி
2ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ்:நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்,
யாழ்.கொக்குவில் கிழக்கை வதிவிடமாகக் கொண்டவரும் , 
மணியக்கா என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டவருமான,
திருமதி செல்வரத்தினம் பரமேஸ்வரி அவர்கள்  காலமானார்கள்.

 அன்னார் காலஞ்சென்ற இளைப்பாறிய தபாலதிபர்
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான  தம்பிமுத்து, இலட்சுமி பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை,செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,   மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம்,யோகராஜா , தனலக்ஷ்மி காலஞ்சென்றவர்களான செல்வராணி, நவரட்ணராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
புஷ்பமலர்,உமாராணி ,கணேந்திரராஜா காலஞ்சென்றவர்களான  பஞ்சாட்சரம்,சின்னத்துரை,யோகராணி,யோகநாதன் ஆகியோரின் அருமை  மைத்துனியும்,
ராகவன் ,ரமேஷ்,ரமணன் ,ராஜி ,ரமா காலஞ்சென்ற ரகு  ஆகியோரின் அன்புத் தாயாரும் பூரணா,விஜயா, ரேகா, ஜெனோகரன்,ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியும், பிரணவன்,பிரவீனன்,சஞ்சீவி,கோமருதன்,நிகிலேஷ்,சிந்துஜன்,லக்ஷ்ணா ,அபினுஷா,அகிஷன், அனிஷ், வர்ஷா ,ரோஜிகன் ஆகியோரின் பாசமிகு  பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  11/04/2024 அன்று காலை 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: ராகவன்

தொடர்புகளுக்கு

ராகவன் - மகன்
ரமணன் - .
ஜெயமோகன் - மருமகன்
ரமேஷ் - .
Share with your friends
Tribute 11 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்,
Tribute in Light
சித்தியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Tribute in Light
May her soul rest in peace.
Tribute in Light
Rest in peace.. Amma..
Tribute in Light
O sorry ji Pray for your mother in lo to Reach Higher Realms And Merge In The Divine Light ji . Greatest loss but have to pray for her ji ?????