நினைவு அஞ்சலி
பிறப்பு
26 11 1946
இறப்பு
1 5 2024
அமரர் அரிகிருஷ்ணன் பரமேஷ்வரி
2ம் ஆண்டு இதய அஞ்சலி

இலங்கை, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை உப்புவெளி (மூன்றாம் கட்டையை) வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி அரிகிருஷ்ணன் பரமேஷ்வரி அவர்கள்,

01.05.2024ம் திகதி புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அரிகிருஷ்னனின் அன்பு மனைவியும்,

ஞானசுந்தரம், மாலினி, ஜெயா, மல்லிகா, புஷ்பராசா, தவராசா, மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, திலகவதி, ஜெயராஜா, நரேந்திரகுமார், ராஜி ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியை 02.05.2024 திகதி, வியாழக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் (இல. 802/3, ஏகாம்பரம் வீதி, 3ம் கட்டை) இருந்து தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராஜா - மகன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஓம் சாந்தி ?

Summary

Photos

View Similar profiles