சுவிஸ் Solothurn யை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
சனித்னோஜன் (சனோஜ்) அனுகரன் அவர்கள்
30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அனுகரன் மாலினி(சுவிஸ்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வரும்,
ரனுஜனா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கபிலன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.