WE REMEMBER
Birth
6 9 1962
Death
9 2 2025
Late Rajanayakam Bharathi
1st Year Remembrance
மூத்த ஊடகவியலாளர்
< Back to profile
Write Tribute
Tribute 9 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Tribute in Light
May he rest in peace.
Tribute in Light
குடும்பத்தலைவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும், அவரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எனது பிராத்தனைகளும் !! ???
Tribute in Light
No words to say. Our heartfelt condolences. RIP Bharathi
Tribute in Light
ஊடக அறம் வழுவாது பணியாற்றிய மூத்த ஊடகர் இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு எமது இறுதி வணக்கம். அன்னாரின் ஆன்மா இறையடிகளைச் சேரட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்தம் துயரிலும் பங்குகொள்கிறோம்.
Tribute in Light
Heart felt condolences RIP his soul
Tribute in Light
அன்னாரது குடும்பத்துக்கு எமது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்ளுவதுடன் அவரது ஆத்மா இறைவன் திருவடியில் அமைதிக்கொள்ளப் பிரார்த்திக்கிறோம்.
Tribute in Light
சிறிது காலத்துக்கு முன்புதான் இவருடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அன்பானவர். சிறந்த ஊடகவியலாளர். இவருடைய மறைவு எமக்கு ஓர் பேரிழப்பு. இவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
Tribute in Light
I am deeply saddened to hear about the passing of Bharathi Anna. Their dedication and contributions to journalism will always be remembered. My heartfelt condolences to you and your family during this difficult time. May you find strength and comfort in the loving memories shared. Ohm Shanthy