அமரர். இளையதம்பி தம்பாபிள்ளை அவர்களது துனைவியார்,
திருமதி. பரமேஸ்வரி தம்பாபிள்ளை அவர்கள்
உரும்பிராய் வடக்கில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார் , காலம் சென்ற சிவகுமார்,சுதர்சினி சிவாஜினி ,சாந்தினி ,ரஜனி ரோகினி மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் தாயாரும்,
திருமுருகன் ,உருத்திரன் இராமராஜ் ,செல்வராஜ் சிவரூபன் மற்றும் சிவாஜினி ரவிந்திரா ஆகியோரின் மாமியாருமாவர்.
அன்னாரின் ஈமைகிரிகைகள் 20-03-25 வியாழக்கிழமை தனது இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியதருகிறோம்.
தகவல் : குடும்பத்தினர்