நினைவு அஞ்சலி
பிறப்பு
17 4 1936
இறப்பு
8 6 2025
அமரர் கிறேஸ் பாக்கியரத்தினம் வெற்றிவேலு
1ம் ஆண்டு இதய அஞ்சலி

இறுதிக்கிரிகைகள் நேரலை

மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
திருமதி கிறேஸ் பாக்கியரத்தினம் வெற்றிவேலு  June 08, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான இளையதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பத்தினி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ் வெற்றிவேலுவின் அன்பு மனைவியும்(கணக்காளர்) கல்வித்திணைக்களம்)

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், ஞானரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமரர் இரத்தினவதனா(ஓய்வுபெற்ற ஆசிரியை சென்ஜோன்ஸ் கல்லூரி), இரத்தினமாலா, அமரர் இரத்தினராசா(முன்னாள் பொறியியலாளர் கல்வி திணைக்களம் வடக்கு கிழக்கு), இரத்தினவேல்(யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயம்), காணாமலாக்கப்பட்ட இரத்தினசிங்கம், இவ்லின் இரத்தினலீலா(முன்னாள் யாழ்ப்பாணக்கல்லூரி ஆசிரியை, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர் அருட்செல்வம்(ஓய்வு பெற்ற சென்ஜோன்ஸ் கல்லூரி தொழில்நுட்ப உத்தியோகத்தர்), திரு கருணாமூர்த்தி(ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்), பிரபதாரணி(கனடா), சுபாங்கனி, ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

மேரிகாஞ்சனா(அரச ஈட்டு முதலீட்டு வங்கி-வவுனியா), சுஜந்தன்(பொறியியலாளர் கனடா), மாதுரி(பொறியியலாளர்), தெபோரா(பல்கலைக்கழக மாணவி), டானியல்ராஜ்(பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவன்), ரூத் காருண்யா(HNDE-English), டினோஜன், இவாஞ்சலின்,  நிம்ரோ(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), அன்ரா(கனடா) ஆகியோரின் பேத்தியும்,

ஜெசிக்கா, ஜெனிற்றா, ஜெரோமி ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 11 June 2025 புதன்கிழமை முற்பகல் 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று நேரியதூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

இந்‌த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது கனடாவாழ் துன்னாலை கரவை மக்கள் மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 
இரத்தினவாசம்,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி 

தொடர்புகளுக்கு:

லீலா-மகள் 0016477649754
நிம்ரோ- பேரன் 0774257960
Home: 021-2271194

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லீலா - மகள்
நிம்ரோ - பேரன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
As we bid farewell to ammamma, the memories are with us forever. "Blessed are they that mourn, for they shall be comforted" My heartfelt condolences to Mala aunty, Nesan mama, Leela aunty and to the rest of the family. May God's grace and peace be with you all.

Summary

இறுதிக்கிரிகைகள் நேரலை