தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம், அமிராமம் இடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
ALP ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு முத்து விஜயகுமார் அவர்கள் 30-07-2025 அன்று இறைபதம் அடைந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பலரது வாழ்க்கையை மாற்றிய ஒரு ஒளியாக, வழிகாட்டியாக இருந்தவர். அவரது பங்களிப்பு, நம் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பாக அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அவரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.