நினைவு அஞ்சலி
பிறப்பு
24 4 1939
இறப்பு
3 9 2025
அமரர் அபிஷேகவள்ளி பாலசௌந்தர பாண்டியன்

தமிழ்நாடு ராமநாதபுரத்தை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திருமதி அபிஷேகவள்ளி பாலசௌந்தர பாண்டியன் அவர்கள் , சென்னையில் புதன்கிழமை 03-09-2025 காலை இறைவனடி சேர்ந்தார்.
 
அம்மையார் மறைந்த பாலசௌந்தர பாண்டியன் அவர்களின் பிரியமான மனைவியும்,

திருமதி மங்களராணி, திரு மங்களதாசன், திரு மங்களமூர்த்தி,  திருமதி வியஜலக்ஷ்மி, திரு மங்களகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

அன்னாரது இறுதி சடங்கு நாளை 04.09.2025, வியாழக்கிழமை, அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மதியம் 12 மணிக்குப் பின்பு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
முகவரி: 43-B,North Street, Yanaikkal Veethi, Ramanathaputam - 623501

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.


With deepest sorrow and heavy hearts, we announce the passing of our beloved mother,
Mrs. AbhishegaValli Balasoundara Pandian.

She peacefully passed away in Chennai on Wednesday, 3rd September 2025.

She was the devoted and beloved wife of the late Mr. Balasoundara Pandian, and
the loving mother of Mrs. Mangalarani, Mr. Mangaladasan, Mr. Mangalamoorthy, Mrs. Vijayalakshmi, and Mr. MangalaKrishnan.

The final rites will be held at her residence on Thursday, 4th September 2025, and the funeral procession will take place after 12:00 noon.
Address: 43-B, North Street, Yanaikkal Veethi, Ramanathapuram – 623501

Dear family, relatives, friends, and well-wishers, kindly accept this obituary of our late mother.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Mr. Mangaladasan - Son
Mr. Mangalamoorthy - Son
Mr. MangalaKrishnan - Son
Share with your friends
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My heart felt condolences to your mother
Tribute in Light
Please accept heartfelt condolences for the entire family. Will pray for the soul to attain satghati.
Tribute in Light
தங்களது தாயார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் நேரில் வந்து தங்களது துக்கத்தில் பங்கு கொள்ள இயலாமைக்கு மிகவும் வருத்தமடைகிறேன் தாயாரது ஆன்மா இறைவனது திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Tribute in Light
அன்பு மங்கள், உங்கள் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த துயரமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபங்கள்.
Tribute in Light
My deepest condolences. "Indeed, we belong to Allah, and indeed, to Him we shall return"

Summary

Photos

View Similar profiles