நினைவு அஞ்சலி
பிறப்பு
13 2 1936
இறப்பு
21 10 2025
அமரர் தங்கராணி சுப்பிரமணியம்
தண்ணீரூற்று | Liverpool

தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும் Liverpool, UK வதிவிடமாகவும் கொண்டிருந்த
திருமதி தங்கராணி சுப்பிரமணியம் அவர்கள் 21.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நடராசா, இரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் (சிங்கப்பூர் மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சொர்ணமுத்து, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி, ஆனந்தராஜா, புண்ணியமூர்த்தி (ஜெயா) (காலஞ்சென்ற சுந்தரராணி, சாந்தாதேவி) மற்றும் கமலாதேவி, சூரியகலா, உதயராஜா, விஜிமதி அவர்களின் அன்புத் தாயாரும்,

சிவானந்தம் பிறைநுதல் (தேமா), புவனேஸ்வரி, (காலஞ்சென்ற சிவசோதி, புவனேந்திரம்) மற்றும் ஜெயசீலன், சத்தியசீலன், தர்ஷினி, கோபாலராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிருந்தா, ரேணுகா,கஜலினி, நிலூஜா, (காலஞ்சென்ற ஜனாத்), மற்றும் டயானி, தயாளன், யசோதரா, தனேஸ், சிந்துஜா, தர்மிலா, மஞ்சுகா, றொஷாந்தன், சரண்ஜன், நளின்ராஜ், நவீகாந், கௌசிகா, ராகவி, கோஷலன், ஜெசிகன், ஆகாஷ், அஷ்னா, ஆதித் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

பேரன், பேர்த்திகளின் பிள்ளைகளின் பூட்டியும் மற்றும் பூட்டப்பிள்ளையின் பிள்ளைகளுக்கு கொள்ளுப்பாட்டியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Uthayarajah - Son
Thaya - Grandson
Thanesh - Grandson
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்???
Tribute in Light
எங்கள் குடும்பம் சார்பில் உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதுடன் உங்கள் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் . ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Summary

Photos