நினைவு அஞ்சலி
பிறப்பு
15 4 1966
இறப்பு
13 1 2026
அமரர் தெய்வேந்திரராஜா சின்னத்துரை
ராஜா

Funeral Live Stream / இறுதிக்கிரிகைகள் நேரலை

யாழ் மாவட்டம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் UK, Nottinghamஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு தெய்வேந்திரராஜா (ராஜா) சின்னத்துரை அவர்கள் 13-01-2026 செவ்வாய்கிழமை அன்று Nottinghamஇல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அமரர் சின்னத்துரை - திருமதி சரஸ்வதியின் தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற அமரர் பசுபதி - திருமதி தவமலரின் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காஞ்சனா (கனி) அவர்களின் ஆருயிர் கணவரும், 

சனுஜா, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

குறஞ்சன், ரவிச்சந்திரன், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மாவதி, டனிஸ் மற்றும் கருணாகரன், மோகனாவதி, மனோகரன், பாஸ்கரன், சுலோசனா, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சனா, சயானா, சயான், சாரா, ஈசான் ஆகியோரின் அன்பு அம்மையாவும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் வாடும்  செல்லப்பிராணி சின்னூ. 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Sutha - Son-In-Law
Kajan - Son-In-Law
Kiruba - Brother-In-Law
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
With an aching heart, I offer my deepest condolences on the passing of Mr. Theivendirarajah. I came to know him through his son-in-law, Sutha, and from the very beginning, his quiet presence spoke louder than words. He did not speak much, yet his love, care, and warmth were always felt so deeply. He was a man with a beautiful heart — humble, gentle, and full of grace. His hospitality was not just kindness; it was love in action. The respect he showed me touched me greatly, and I held him in the same high regard. His world was his family. The love he carried for his daughters was endless and unconditional — visible in his eyes, in his silence, and in every sacrifice he made. He lived for them, and that love will never fade. His passing has left a silence that feels unbearably heavy. Though he may no longer be with us, the love he gave and the values he lived by will remain forever in the hearts of all who knew him. May his soul rest in eternal peace, and may God grant strength, comfort, and healing to the family as they walk through this painful loss. Babu Master
Tribute in Light
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், தந்தையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !! Our deepest condolences to the family grieving the loss of their beloved father. We pray that his soul may rest in eternal peace at the feet of the Almighty !!

Summary

Funeral Live Stream / இறுதிக்கிரிகைகள் நேரலை

Photos

View Similar profiles