நினைவு அஞ்சலி
பிறப்பு
4 10 1968
இறப்பு
24 5 2026
அமரர் தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி)
கலாநிதி ஸ்ரோர்ஸ்

துயர் பகிர்வு

வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு. தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி) அவர்கள் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அமரர்கள் தணிகாசலம்-மெஞ்ஞானமாலை தம்பதிகளின் ஆசைமகனும்

திரு-திருமதி குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்

சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும் 

நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்..


Obituary

Mr. Thanikasalam Nadarajah (Rasukutty), originally from Kaatuvalavu, Valvettithurai, and residing in London, passed away on Sunday, 24.05.2026.

He was the beloved son of the late Thanikasalam–Meignanamālai,

the dearly loved son-in-law of Mr. & Mrs. Kumarasamypillai–Sarojinidevi,

the loving husband of Shanthini,

the affectionate father of Naveen, Priyanthihaa, and Tanika, and father-in-law of Vinith.

The family kindly requests relatives, friends, and well-wishers to accept this notice.

Information: Family Members

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜீவன் / Jeevan - மைத்துனன் / Brother-In-law
மகேந்திரகுமார் / Mahendrakumar - தம்பி / Cousin
லக்கி / Lucky - மைத்துனன் / Cousin
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Dear Shanthini and Children, Kindly accept our condolences! Sorry for your loss. May him rest in peace
Tribute in Light
எமது குடும்ப சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
எங்கள் அன்பு ராசுக்குட்டியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ராசுக்குட்டியின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !