புங்குடுதீவை பிறப்பிடமாகவும் இல.21 இராமநாபுரத்தை வதிவிடமாகவும் இல.86 நீதிமன்றம் பின்புறம் கிளிநொச்சியை தற்காலீக வதிவிடமாகவும் கொண்ட
திரு. கணபதிபிள்ளை நாகலிங்கம்
(புதுக்காடு) மகேந்திரன் அவர்கள் 30.12.2020 மாலை காலமானாா்,
அன்னாா் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் சின்னம்மாவின் அன்பு மகனும் ,
செல்லத்துரை மற்றும் காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளையின் (பூமணி) அன்பு மருமகனும்
காலஞ்சென்ற பாலச்சந்திராதேவியின் (சந்திரா) அன்பு கணவரும்
நாகரத்தினம் (தேவி) புதுக்குடியிருப்பு , பத்தினிதேவி (தேவி) வன்னோிக்குளம் , சரஸ்வதி (சரசு) வன்னோிக்குளம் , காலஞ்சென்ற பாக்கியலட்சுமி (பாக்கியம்) , நவரட்ணராஜா (குஞ்சுக்கிளி) கொழும்பு ஆகியோரின் அன்பு சகோதரனும்
பாலச்சந்திரன் (பாலன்) வட்டக்ச்சி, சச்சியானந்தன் (ஆனந்தி) பரந்தன் , யோகேஸ்வரி கிளிநொச்சி , இராசேந்திரன் முரசுமோட்டை , சச்சியானந்தராசா மன்னார் , பரமேஸ்வரி பிரான்ஸ் , ரவிச்சந்திரன் அவுஸ்திரேலியா ஆகியோரது அன்பு மைத்துனரும்
தாயஸ்குமார்,சசீதா, ருதாஸ்க்குமார், சரிதா, நிதிஷ்குமார் ஆகியோரின் அன்பு தகப்பனாரும்
மைதிலி, உதயசீலன், வித்தியா ரவிசங்கர், கிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்
தருசந்த், ஜஸ்வின், உஷான், காலஞ்சென்ற (சங்கீர்தனன்) மதியரசி, கோகுலதாஸ், கேசவன் கேனுஜா, கிருத்திகா, டதுர்சிகா, பிரியங்கா, நிதுசன், சாருசன், சன்சிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வருத்த்தோடு தெரிவிக்கின்றோம்
இறுதிக்கிரியை பின்னர் அறியத்தரப்படும்.