நினைவு அஞ்சலி
பிறப்பு
10 7 1929
இறப்பு
25 12 2020
அமரர் செல்லையா நாகரட்ணம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்லையா நாகரட்ணம் அவர்கள்

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட

திரு.செல்லையா நாகரட்ணம் அவர்கள்

25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  செல்லப்பா ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷயந்தி, லவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, பரமேஸ்வரி, அரசரட்ணம், ராஜலோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருனானந்தன், ஜெயகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவராமன், கனகரட்ணம் மற்றும் சுந்தரம்மா, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, கமலேந்திரன் மற்றும் கமலராணி, காலஞ்சென்றவர்களான கமலசந்திரகாந்தி, கமலநேரு மற்றும் கமலவதனி, கமலரகன், கமலரோகினி, கமலசோபினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கஜன் மற்றும் நிரான், ஆர்த்தி, சாயிஜெயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லவன் - மகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்