துயர் பகிர்வோம்
வவுனியா பெரிய கோமரசன்குளத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு அந்தோனிப்பிள்ளை ஜெயபாலன் (பாலா) 10-06-2026, புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் அந்தோனிப்பிள்ளை - திருமதி திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம் சென்ற அமரர் சௌந்தரநாயகம் - திருமதி மதலேனாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணநாயகி (றதி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனன்சியா, ஜெய்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யூட் பிரவீன் (சுபோஜன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயமலர், ஜெயசீலன், ஜெயசீலி, ஜெயரெட்ணம், காலம் சென்றவர்களான ஞானசீலன், ஜெயரூபி ஆகியோரின் பாசமிக சகோதரரும்,
செல்வநாயகம், செல்வமகள், அருளப்பு, அருள்ஞானவதனி, செல்வநாயகி, ஜொய்சி, ஜெயநாயகம், றீற்றா மரியநாயகி ஆகியோரின் மைத்துணரும்,
செல்வக்கோண், ஜெயந்தினி, வேந்தக்கோண் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி சடங்கானது
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10.07.2026 - அன்று காலை 10 மணியளவில்
St Dunstan's Church, 32 Bellingham Green, London SE6 3JB இல் நடைபெற்று
அதனைத் தொடர்ந்து Grove Park Cemetery , Marvels Lane, London SE12 9PUஇல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:-
அன்னாரின் நல்லடக்கத்தினைத் :தொடர்ந்து,
St Barnabas Church Hall, Downham Way, Downham BR1 5NZ இல் நடைபொறும் மதியபோசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்.