நினைவு அஞ்சலி
பிறப்பு
9 6 1953
இறப்பு
9 1 2021
அமரர் இராமரத்தினம் அருள்ராஜா (அருள்)
5ம் ஆண்டு இதய அஞ்சலி

இலங்கை,  `தெஹிவளை`யை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட,
தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி கோவில் ஆதினகர்த்தா பரம்பரை குடும்ப உறுப்பினருமான திரு இராமரத்தினம் அருள்ராஜா அவர்கள் (மார்கழி 25) 09-ஜனவரி-2021 காலை 10:20 மணிக்கு ஏகாதசி திதியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் `சோபிதா` அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற திரு & திருமதி இராமரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு & திருமதி இராமன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினராஜா (ராஜா), ஞானராஜா (ஜோதி), விக்னராஜா, தியாகராஜா, கொளரி செல்வராஜா, ஆனந்தி ராஜலிங்கம், தனராஜா (முரளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை (ஞாயிறு) 10-ஜனவரி-2021 நடைபெற்று, தெஹிவளை Anderson Roadஇல் அமைத்திருக்கும் இடுகாட்டில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

 
Mr. Ramaratnam Arulrajah (Arul), family member of the trustees of Dehiwala Sri Venkateshwara Maha Vishnu Kovil, has passed away peacefully on Saturday 09 Jan 2021.

He was the son of late Mr & Mrs Ramaratnam,

son-in-law of late Mr & Mrs Raman,

beloved husband of Sobitha,

brother of Ratnarajah (Rajah), Gnanarajah (Jothi), Wignarajah, Thiagarajah, Gowri Selvarajah, Anandhi Rajalingam and Dhanarajah (Murali). 

Funeral will take place at Anderson Road (Nedimala) crematorium  at 5.30 pm on Sunday 10 Jan 2021.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 32 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Our Deepest Sympathies to everyone in the family. All devotees of Vishnu Kovil always appreciate Arul Anna for the way he manages the Annathaanam. He ensure that all devotees are getting their Annathaanam at all the events.
Tribute in Light
To my arul chitha.. Death may have taken you away from us but u will always remain in our hearts. Ur death will hit me really bad whenever i pass ur house. When will i ever get to see u teasing me again? When will i ever hear you call me ur chella magal again? My kids will never get a chance to do annathanam with u. This is going to be very hard for ur neices and nephews. You will be missed immensely arul chitha. Rest in peace and enjoy breaking the knuckles of others up there. Till we meet again
Tribute in Light
Our deepest condolences to you and your family
Tribute in Light
Our deepest condolences... may he Rest In Peace
Tribute in Light
Aalntha anuthapankal

Summary