இலங்கை, `தெஹிவளை`யை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட,
தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி கோவில் ஆதினகர்த்தா பரம்பரை குடும்ப உறுப்பினரான
பிரபல ஜோதிடர் இராமரத்தினம் ஞானராஜா (ஜோதி) அவர்கள்
24-11-2022 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.05 அமரபக்க பிரதமை திதியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி இராமரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு . திருமதி பாலநாயகம் அவர்களின் அன்பு மருமகனும்,
திருமதி உஷா அவர்களின் அன்புக்கணவரும்,
ராகேஷ் ராம்பிரசாத், வைஷ்ணவி, ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பெட்ரிசியா, மகேந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேதவ், மானவ், ரிசவ் ஆகியோரின் அன்புப்பாட்டனாரும்,
இரத்தினராஜா (ராஜா), விக்னராஜா, (காலஞ்சென்ற) - அருள்ராஜா(அருள்), தியாகராஜா, கெளரி செல்வராஜா, ஆனந்தி ராஜலிங்கம், தனராஜா (முரளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
Astrologist Mr. Ramaratnam Gnarajah (Jothi), family member of the trustees of Dehiwala Sri Venkateshwara Maha Vishnu Kovil, has passed away on Thursday 24 November 2022.
He was son of late Mr & Mrs Ramaratnam,
son-in-law of late Mr & Mrs Balanayagam,
beloved husband of Usha,
beloved father of Rakesh Ramprasad, Vaishnavi & Rahul,
beloved father-in-law of Patricia & Mahendrakumar,
beloved grand father of Manav, Vedhav & Rishav,
brother of Ratnarajah (Rajah), Wignarajah, Late Arulrajah(Arul), Thiagarajah, Gowri Selvarajah, Anandhi Rajalingam and Dhanarajah (Murali).