யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு நரஹேன்பிட்டி Anderson Flatsஇல் வசித்தவருமான அமரர் ஞானம்பிகை விஜயரத்தினம் அவர்கள், சனிக்கிழமை (தை 3) 16-ஜனவரி-2021 அன்று மாலை 6:00 மணிக்கு சதுர்த்தி திதியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் திரு குலவீரசிங்கம் விஜயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர் இளகுப்பிள்ளை - அமரர் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
அமரர் குலவீரசிங்கம் - அமரர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநந்தினி, மகாதேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
பிரகாஷ் அவர்களின் அன்பு மாமியாரும்
மார்க்கண்டு, சுப்பையா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை, 17-ஜனவரி-2021 அன்று நடைபெற்று,
பொரளை கனத்தை பொது மையானத்தில் பூதவுடல் தகனம் செய்யப் பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.