நினைவு அஞ்சலி
பிறப்பு
9 1 1938
இறப்பு
10 4 2026
அமரர் செல்லையா சற்குணம்

அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திரு செல்லையா சற்குணம் அவர்கள் 10/04/2026 வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் மறைந்த செல்லையா – இரத்தினம் தம்பதியினரின் மகனும்,

அரியபூஷணமலரின் அன்புக் கணவரும், 

Dr சிறிதரன், Dr சுதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்; 

S. லதா, Dr கணேசலிங்கம் பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

மாதுளன் பிரணவன், S. சாய்சிவாயன் ஆகியோரின் பேரனும்;

S. செல்வரத்தினம், S. நாகதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான N. கனகரத்தினம், N. தம்பிரத்தினம், E. சரோஜினிதேவி, மற்றும் N. செந்தில்நாதன், S. வேதவள்ளி, K. ஜெயமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கல்கிசையில் அமைந்துள்ள மஹிந்த மலர்ச்சாலையில் 12/04/2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறும். 

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

மலர் வளையங்களுக்குப் பதிலாக, இலங்கையில் வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள, நோயுற்றவர்களைப் பராமரிக்கும் (Palliative Care) பாலம் மனிதநேய அமைப்பின் செயற்திட்டங்களுக்கு [Paalam the bridge to humanity, BSB: 062908, A/C No: 10965099] நன்கொடை வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு குடும்பத்தினர் விரும்புகின்றனர். நன்கொடை வழங்கியவர்கள் [email protected]  என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிப்பது நிதி நிர்வாகத்திற்கு உதவும்.

முகவரி:
15 1/8, கல்கிசை வீதி, கொழும்பு – 6
 

Obituary
Mr. Selliah Satkunam
09 January 1938 – 10 April 2026

Mr. Selliah Satkunam, originally from Alavetti West and a resident of Wellawatte, Colombo, passed away peacefully on Friday, 10 April 2026.

Beloved son of the late Mr. Selliah and Mrs. Rathinam;

Devoted husband of Ariyapooshanamalar;

Loving father of Dr. S. Sritharan and Dr. Sudarshini Pranavan;

Cherished father-in-law of S. Latha and Dr. Ganesalingam Pranavan;

Adored grandfather of Maathulan Pranavan and S. Sai Shivayan;

Dear brother of Mr. S. Selvaratnam and Mrs. S. Nagathevi;
Brother-in-law of the late N. Kanagaratnam, the late N. Thambiratnam, the late E. Sarojinidevi, Mr. N. Senthilnathan, Mrs. S. Vethavalli, and Mrs. K. Jeyamalar.

Final rites will be held at Mahinda Funeral Parlour, Mount Lavinia, on Sunday, 12 April 2026 at 2:00 PM.

The family kindly requests that, in lieu of flowers, donations be made to Paalam – The Bridge to Humanity (BSB: 062908, A/C No: 10965099), a charity providing palliative care in Jaffna, Sri Lanka. An email notification to [email protected]  would be appreciated to assist with administrative arrangements.

Address:
15 1/8, Mount Lavinia Road, Colombo 6
 

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr. S. Sritharan - Son
Dr. G. Pranavan - Son-in-law
Dr. Sudarshini Pranavan - Daughter
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !! Our deepest condolences to the family grieving the loss of their beloved loved one. We pray that his soul may rest in eternal peace at the feet of the Almighty !!