நினைவு அஞ்சலி
பிறப்பு
10 8 1932
இறப்பு
21 1 2009
அமரர் மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்
17ம் ஆண்டு இதய அஞ்சலி
இளைப்பாறிய ஆசிரியை

விண்ணக வாழ்வில் ஆண்டுகள் பதினான்கு

'ஆண்டவரே, உழைப்புக்குப்பின் இளைப்பாறுதல்
நீரே. சாவுக்குப்பின் வாழ்வும் நீரே'


அகிலமதில் அன்புக்கோர் அன்னையாய்
கண்டிப்பும் காருண்யமும் மிக்க ஆசானாய்
பாசமும் பரிவும் கொண்ட சகோதரியாய்
பேரக் குழந்தைகளின் அன்புப் பேத்தியாய்
அனைவர் மீதும் அன்பைப் பொழிந்து
எம்மிடையே வாழ்ந்தீர்கள்

நாங்கள் சோர்வடைந்த வேளைகளில்
சோதனைகளை எதிர்கொள்ள வலுவூட்டி
எமை மீண்டெழ வைத்தீர்கள்

இறைவனின் நியதியில் உமைப் பிரிந்து
ஆண்டுகள் பதினான்கு கழிந்ததுவே

உங்கள் நினைவுகள் நாம் வாழும் வரை
எம்முடன் வாழும்

உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: அன்பு மகள், மருமகன், சகோதரி, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர், நண்பர்கள்.
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அம்மாவின் அன்பு நினைவை விட்டு அகலாதவை அம்மாவின் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்