நினைவு அஞ்சலி
பிறப்பு
22 8 1950
இறப்பு
21 1 2021
அமரர் தெய்வேந்திரம் நாகேந்திரம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
(வண்ணை தெய்வம்)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் நாகேந்திரம்  அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், நாகேந்திரம் முத்து, சின்னம்மா நாகேந்திரம்  தம்பதிகளின் அன்பு மகனும்,

 

சண்முகரத்தினம்(வெள்ளையம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

 

சண், தேய்சியா, ஜென்சியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 

சசி, சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

மனோன்மணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற  மாணிக்கராஜா(கனடா), ராசேந்திரம்(கனடா), மகாலட்சுமி(பிரான்ஸ்), மனோராணி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

ரிஹானா, திலன், ஜெனிபர், மிக்கேல் , சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண் - மகன்
. - .
சுதன் - மருமகன்
. - .
சண்முகரத்தினம் - மனைவி
ஜெயராணி - சகோதரி
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்