புங்குடுதீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி சுட்கார்ட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட
தேனீ இணைய தள ஸ்தாபகரான ஜெமினி என்றழைக்கப்படும் திரு.கங்காதரன் அவர்கள் 22.01.2021 வெள்ளியன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கணேஷ் - மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்
அல்பிறட் - சுசீலா (மன்னார்)தம்பதிகளின் அன்பு மருமகனும்
அமுதா அவர்களின் அன்புக் கணவரும்
முரளிதரன்( ஆசிரியர் - திருமலை),
சந்திரகௌரி (திருமலை) , சிறிதரன் (வைத்தியர் - யாழ்ப்பாணம்),வித்தியாதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இறுதி அஞ்சலி. இறுதி வணக்கம்...
Ramsaier Bestattungen GmbH
Katzenbachstr 58. 70563 Stuttgart Vaihingen
26.01.2021. செவ்வாய்க்கிழமை
16:00.- 19:00மணி வரை நேரில்வந்து
அஞ்சலி செய்யலாம் ..
இறுதி அஞ்சலி இறுதியாத்திரை சடங்குகள்
27.01.2021 புதன்கிழமை முற்பகல்
11:00 - 13:00 மணிவரை.
Ruhe in Frieden In Gedanken
an unseren Freund und Kollegen
Herr Ganesh Kanagatharan (Gemini)
Geboren: 09.01.1965 Verstorben: 22.01.2021
Beerdigung / Trauerfeier:
Am Mittwoch, 27.01.2021 von 11:00 bis 13:00 Uhr
Ramsaier Bestattungen GmbH
Katzenbachstr. 58, 70563 Stuttgart - Vaihingen
Kontakt: Antoni Theva +4915214945800