நினைவு அஞ்சலி
பிறப்பு
21 7 1952
இறப்பு
3 2 2021
அமரர் வேலாயுதம் பாலசிங்கம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
(பாலா/அத்தான்) - நயினாதீவு(பிறந்த இடம்) இணுவில் London - United Kingdom

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இணுவில், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலாயுதம் பாலசிங்கம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி வேலாயுதம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குமாரசாமி, மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

ததீஸ்கரன்(சூட்டி), சுதாகரன்(சுதா), சுவாஜினி(சுமனா), சுமந்தினி(ஜெனா), இந்துஜா(துளசி), ஐங்கரன்(கரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மநாயகி, மகேஸ்வரி, காலஞ்சென்ற நாகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(கருணா- Ayngaran International), சுரேஸ்குமார்(சுரேஸ்), கலாநிதி வசந்தமலர், கெளரிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுலவாசன்(கண்ணன்), சந்திரபாலன்(சந்திரன்), திருமுருகன்(திரு), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அதிஸ், அஸ்சனா, தமிழழகன், அபிலாஸ், அர்ஸ்ஷிகா, அரிஜெனிஸ், சாய்ரா, அபினாஸ், அசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கருணா- Ayngaran International

தொடர்புகளுக்கு

சுரேஸ் - மைத்துனர்
சூட்டி / கரன் - மகன்
வாசன் - மருமகன்
சந்திரன் - மருமகன்
திரு - மருமகன்
ஐங்கரன் - மகன்
சுதா - மகன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
பாலா அத்தான் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!