நினைவு அஞ்சலி
பிறப்பு
9 9 1939
இறப்பு
25 3 2021
அமரர் நாகலிங்கம் விவேகானந்தா
5ம் ஆண்டு இதய அஞ்சலி
மயிலிட்டி(பிறந்த இடம்) London -UK

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு நாகலிங்கம் விவேகானந்தா அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்  சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன்  பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா அவர்களின்  பாசமிகு தந்தையும்,

Dr. கலைச்செல்வன் அவர்களின்  அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகானந்தா, காலஞ்சென்ற நாகேஸ்வரி, Dr சச்சிதானந்தா, பத்மேஸ்வரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, காலஞ்சென்ற Dr தனலஷ்மி, புண்ணியேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி, அப்பாத்துரை, Dr ஞானரதி, குணேந்திரன், Dr நவரத்தினம், ஆறுமுகம், சந்திரா, திலகா, சிவகுமாரன், யோகா, செல்வகுமாரன், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலாதேவி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, செல்வமாணிக்கம், காலஞ்சென்ற சதானந்தன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சிவா கிருஷ்ணமூர்த்தி  ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,

சிவன் அவர்களின்  அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலைச்செல்வன் - மருமகன்
சங்கர் - Nephew
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
விவே அண்ணாவின் குடும்ப உறவுகள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Tribute in Light
அமரர் நாகலிங்கம் விவேகானந்தா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!