நினைவு அஞ்சலி
பிறப்பு
28 1 1951
இறப்பு
10 6 2021
அமரர் அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை ( சிறில்)
5ம் ஆண்டு இதய அஞ்சலி

புத்தளம் மாவட்டத்தின் தேத்தாப்பளையை  பிறப்பிடமாகவும்,   வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை (சிறில்) அவர்கள்  

10.06. 2021 (வியாழக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வர் ஆவார். 

அன்னாரது பூதவுடல் 

இன்று (11.06.2021) மாலை 4 மணிக்கு தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Subesh - Son
Romesh - Son
Pirabu - Son
Satheesh - Son
Stela - Wife
Jeya - Sister
Rajeswari - Sister
Sabeena - Sister
Jeevan - Brother in Law
Ashoka - Brother in Law
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அமரர் அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
எங்கள் குடும்பத்தின் மூத்த தலை மகனாக இருந்த அன்பு அத்தானின் ஆத்மா சாந்தியும் சமாதானமும் பெற இறைவனிடம் கரம் கூப்பி வேண்டுகிறோம்