நினைவு அஞ்சலி
பிறப்பு
17 11 1956
இறப்பு
28 10 2022
அமரர் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி

புத்தளம் கரம்பை தேத்தாபளையை பிறப்பிடமாக கொண்ட
வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள்
28.10.2022 அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் சிவபதம் அடைந்த வேலுப்பிள்ளை செல்லம்மாவின் மூத்த புதல்வனும்,

 சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

அபினன், கபிதரனின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள்
புத்தளம் 
கரம்பை, பாச்சான் ஓடை பொது மயானத்தில்
ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அன்று
காலை 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
 

தகவல்: குடும்பத்தினர் & நண்பர்கள்

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு - .
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அஞ்சலிகள் தோழா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கின்றோம் உங்களை பிரிந்து தவிக்கும் குடுபத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை யும் ஆறுதலையும் தெரிவிக்கின்றோம்
Tribute in Light
கண்ணீர் அஞ்சலிகள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்