அமரர் அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
எங்கள் குடும்பத்தின் மூத்த தலை மகனாக இருந்த அன்பு அத்தானின் ஆத்மா சாந்தியும் சமாதானமும் பெற இறைவனிடம் கரம் கூப்பி வேண்டுகிறோம்