நினைவு அஞ்சலி
பிறப்பு
16 11 1933
இறப்பு
13 8 2021
அமரர் சின்னத்துரை கதிரவேற்பிள்ளை
4ம் ஆண்டு இதய அஞ்சலி
Retired District medical officer Point Pedro
Karveddy - London (UK) - Colombo

இளைப்பாறிய மாவட்ட வைத்திய அதிகாரி சின்னத்துரை கதிரவேற்பிள்ளை அவர்கள் கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கமலாசினி அவர்களது அன்பு கணவரும் ,

விவேகன் (ஓமான்) , வைதேகி  , நிவேதா  மற்றும் கமலன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்  , 

பிரியா  ,  டொக்டர் அனுஷ்யந்தன்  , உதயகுமாரன் மற்றும்  ஶ்ரீவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்  ,

பெக்கி  , ரேச்சல்  , ருத்  , சஞ்சீவ்  , கோகுல் மற்றும் சாயிசா ஆகியோரின் அன்பு பாட்டனும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15.08.2021 அன்று கொழும்பு கனத்தை மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறித்தலை உற்றார்  , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Vivekan (Oman) - Son
Kamalann (UK) - Son
Vaidhehi (SL) - Daughter
Nivedha (SL) - Daughter
Share with your friends
Tribute 9 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் வைதேகி
Tribute in Light
Wonderful person, we will miss him. Our heartfelt condolences to his family and friends. May his soul Rest in Peace.
Tribute in Light
My deepest sympathy to all the family. He did so much for our community by taking care of everyone during the difficult time and he will be forever remembered for his didactic personality and generosity. He will be missed by all who had a chance to know him.
Tribute in Light
மிகவும் இக்கட்டான காலத்தில் அன்னார் எம் மக்களுக்கு அவர் ஆற்றிய வைத்தியப் பணி மகத்தானது வசதி வாய்ப்புக்களை புறந்தள்ளி அநேக காலம் அவரது வாகனம் துவிச்சக்கர வண்டி நாளின் பொழுதுகள் மந்திகை வைத்தியசாலையில் அவரது பணியை என்றும் மறவோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்
Tribute in Light
Pleaseaccept our Heartfelt Condolences, M K Kalaichelvan "Sirukudil" Karaveddy Centre, Karaveddy,