நினைவு அஞ்சலி
பிறப்பு
4 12 1968
இறப்பு
28 8 2021
அமரர் கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)
4ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். துன்னாலை தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை கோபிநாதன் அவர்கள் 28-08-20/21 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம், இந்திராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஷான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணநாதன் (சுகுமார்- லண்டன்), கலாவதி(அவுஸ்திரேலியா), கமலநாதன் (சிறி- கனடா), குகநாதன்(பொபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜனி, முருகதாஸ், அமிர்தாம்பிகை(அம்பி), வத்சலா மற்றும் நிரஞ்சி, றொஷானி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சட்டநாதன், துளசிதாசன், கிரெக் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனகன், ஜெயந்தன், ஜனிஷா, லக்க்ஷன், சரீற்றா, சபீற்றா, சகீற்றா, ஜனித்தாஜி மற்றும் நிலானி, தீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷா, நிமிஷா ஆகியோரின் மாமாவும்,

தன்சி, பிரித்தேஷ், எமி, அபி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கனடா வாழ் துன்னாலை மக்கள் மன்றம்

தொடர்புகளுக்கு

Subothini - Subo Wife
Janagan Gananathan - Uk
Kalawathy Murugathasan - Australia
Kamalanathan (Sri) - Canada
Kuganathan (Bobi) - Canada
Ragunathan (Ragu) - Canada
Niranji Sattanathan - Uk
Arulnithy - Uk
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
என் அருமை நண்பன் கோபியை மறக்கவே முடியாது. நாங்கள் அவரைப் பற்றிய எங்கள் நினைவுகளைப் பொக்கிஷமாகக் கருதி உங்களுக்கு ஆறுதல் கூறுவோம். நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் போகவில்லை; அவர்கள் நம் இதயத்தில் வாழ்கிறார்கள். ஓம் சாந்தி.
Tribute in Light
We are very sorry to hear your loss. Please accept our deepest condolences. Om shanti May the soal attain moksha