நினைவு அஞ்சலி
பிறப்பு
2 3 1995
இறப்பு
2 9 2021
அமரர் பிரகாஷ் ஞானபிரகாசம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி
ஊடகவியலாளர் : எழுத்தாளர் : சமூகவியல் போராளி

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்

பிரகாஷ் ஞானபிரகாசம் அவர்கள்

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி காலமானார் என்பதை துயரோடு அறியத் தருகின்றோம்!

யாழ்ப்பாணத்திலிருந்து  செய்தியாளராகவும் , எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்த இளைஞரான,  அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சில போராட்டங்களையும் ஒருங்கிணைத்திருந்தார்.

இத் தகவலை உற்றார் , உறவினர்கள் , மற்றும் நண்பர்கள்  ஏற்றுக் கொள்ளவும்.

இன்று எம்மை விட்டு பிரிந்துசென்ற அன்னாரது
 ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

 

தகவல்: ஊடக நண்பர்கள்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்