நினைவு அஞ்சலி
பிறப்பு
1 1 0
இறப்பு
31 10 2021
அமரர் பிரிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி
ஓய்வுபெற்ற ஆசிரியை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலி அடைப்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம் அவர்கள் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதன் நதானியேல் நவரத்தினம்(ஓய்வுபெற்ற ரயில்வே தலைமைக் காவலர்) லக்ஷிமிப்பிள்ளை நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ரொபேர்ட் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தேம்பாமலர் சுப்ரமணியம், சீதாமலர் வேலும்மயிலும், தயாலமலர் வேலாயுதம், நவமலர் துரைரத்தினம் மற்றும் நேசமலர் மகிழ்ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதோதனன், சுதோமதி, ஞானநாதம் மற்றும் நதானியல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஷெரின், ஜெயஸ்ரீ, ஷியாமலா மற்றும் சிவகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷான், தாமரி மற்றும் கிடியோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சுஹன்யா, ஜீவிதம், நிலார்னி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Username - sufa4289
Password - 069508 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதோதனன் - மகன்
சுதோமதி - மகள்
ஞானநாதம் - மகன்
நதானியல் - மகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்